{"product_id":"therimanal-muhilai-rajapandian","title":"Therimanal - Muhilai Rajapandian","description":"\u003cp\u003e\u003cem\u003eTherimanal - Muhilai Rajapandian\u003c\/em\u003e is a paperback in Tamil for readers who enjoy fiction with real texture to it. Runs to about 192 pages, so it's an easy book to lose an evening to, and a nice one to give.\u003c\/p\u003e\u003ch2\u003eWhat it's about\u003c\/h2\u003e\u003cp\u003eமண்டைக்காட்டுக் கோயில் (1982) விழாவை ஒட்டி ஏற்பட்ட கலவரம் எப்படி உருவாகி, பரவி, சாதி, மத, ஊர்க் கலவரங்களாக விசுவரூபம் எடுக்கிறது என்பதை இந்த நாவல் அருமையாகவும் ஆழமாகவும் பதிவு செய்துள்ளது. ஊர்களுக்கிடையேயான கலவரம் பகையாக மாறுகிறது. அதன் விளைவு ஒரே மதம் - கத்தோலிக்கக் கிறித்தவ சமயம் சார்ந்த காதலர்களை (விக்டர் - விக்டோரியா) மணம் செய்து கொண்டபின், விக்டரின் ஊரான தாமரைக்குளத்தில் வாழ, ஊர்க்காரர்கள் எதிர்க்கின்றனர். அடிப்படையில் இரு ஊர்க்காரர்களும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேண்டியவர்களாக உள்ளனர். ஆயினும் பகை, கண்ணை மறைக்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அடிமைப்பட்டு இருந்த மக்கள் இவர்கள். அனேகமாக அனைவருமே உழைத்துப் பிழைப்பவர்கள். நாளைய பொழுதுக்கு உணவிற்கு உழைத்தால்தான் உணவு என்ற நிலையில் உள்ளவர்கள், சாதி சமயம் காரணமாகப் பகைத்துக் கொண்டு ஊர்களுக்கிடையே பகையாக மாறுவதை, நாவல் மிக அருமையாகப் படம்பிடித்துள்ளது.\u003c\/p\u003e\u003ch2\u003eBook details\u003c\/h2\u003e\u003cul\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eFormat:\u003c\/strong\u003e Paperback\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eLanguage:\u003c\/strong\u003e Tamil\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003ePages:\u003c\/strong\u003e 192\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003ePublisher:\u003c\/strong\u003e Pen Bird Publications\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eCategory:\u003c\/strong\u003e Pen Bird Publications\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\u003ch2\u003eFrequently asked questions\u003c\/h2\u003e\u003ch3\u003eIs Therimanal - Muhilai Rajapandian available in paperback or hardcover?\u003c\/h3\u003e\u003cp\u003eThis listing is for the paperback edition of \u003cem\u003eTherimanal - Muhilai Rajapandian\u003c\/em\u003e.\u003c\/p\u003e\u003ch3\u003eWhat language is this edition in?\u003c\/h3\u003e\u003cp\u003eThis edition is in Tamil.\u003c\/p\u003e\u003ch3\u003eHow fast does Bookston ship?\u003c\/h3\u003e\u003cp\u003eShipping is free on every order, with no minimum. We ship within the United States only; orders leave our Denver, Colorado warehouse in 1–2 business days and usually arrive within 5–7 business days.\u003c\/p\u003e\u003ch3\u003eWhat if the book arrives damaged or isn't what I expected?\u003c\/h3\u003e\u003cp\u003eYou have 30 days from delivery to return it in new condition for a full refund. If it arrived damaged, defective or wrong, we cover the return shipping.\u003c\/p\u003e","brand":"Bookston","offers":[{"title":"Paperback","offer_id":67809786986607,"sku":"9788196580438","price":11.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0758\/2004\/0303\/files\/Therimanalwrapper1.jpg?v=1792602276","url":"https:\/\/bookston.com\/products\/therimanal-muhilai-rajapandian","provider":"Bookston","version":"1.0","type":"link"}